ஊத்தங்கரை அருகே மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்.

ஊத்தங்கரை அருகே மாற்று கட்சியினர் திமுகவில் ஐக்கியம்.;

Update: 2025-07-03 12:00 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம், பெரியகொட்டகுளம் ஊராட்சியில் பா.ம.க கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சத்யராஜ்,கந்தவேல்,திரு.தமிழ்செல்வம்,ரஞ்சன், பிரசாந்த,ஜகநாதன்,பார்திபத்திபன்,நவீன்குமார்,பூபதி,திரு.குமரன், ரஜனி,பாபு,ஆண்டவன்,மணிகண்டன் ஆகியோர் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு வேட்டி சால்வை அணிவித்து வரவேற்றார்.

Similar News