ஊத்தங்கரை: ஓரணியில் இணைவோம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை,

ஊத்தங்கரை: ஓரணியில் இணைவோம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை,;

Update: 2025-07-03 12:18 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு..க. ஸ்டாலின் முன்னெடுப்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' மண், மானம் மொழி காக்க ஓரணியில் இணைவோம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி, மத்தூர் வடக்கு ஒன்றியம், நாகம்பட்டி ஊராட்சி 10 பூத் எண்ணில் உள்ள கழக நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் உறுப்பினர் சேர்ந்து துவங்கி வைத்த பர்கூர் சட்டமன்றத் உறுப்பினர் மதியழகன்.

Similar News