மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள்- ஆட்சியர் தகவல்!
மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் (ஜூலை 4) கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.;
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் (ஜூலை 4) கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.எனவே, போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.