வேலூரில் சி.எம்.சி மருத்துவமனை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

வேலூரில் சி.எம்.சி மருத்துவமனை தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று (ஜூலை 3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-07-03 16:22 GMT
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே சி.எம்.சி மருத்துவமனை தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று (ஜூலை 3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஜனவரியில் தரவேண்டிய ஊதிய உயர்வை 60% ஆக உயர்வு அளிக்க வேண்டும், அனைத்து விதமான நிரந்தர பணிகளில் உள்ள பணியாளர்களில் 80% வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சித்தூர் மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Similar News