மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு

மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு;

Update: 2025-07-03 17:12 GMT
மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017ம் ஆண்டு விதிகளுக்குட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மூலம் உத்தரவு.

Similar News