ராயக்கோட்டையில் திமுக உறுப்பினர் சேர்க்கை துவக்கம்
ராயக்கோட்டையில் திமுக உறுப்பினர் சேர்க்கை துவக்கம்;
தமிழ் நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க ராயக்கோட்டை பூத்.எண் 300 ல் ஓரணியில் தமிழ் நாடு என்று உறுப்பினர் சேர்க்கை ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் எம்எல்ஏ பிரகாஷ் முதன் முதலில் நேற்று துவக்கி வைத்து புதிய உறுப்பினர்களை திமுக சேர்த்துவைத்தார். உடன் முன்னாள் எம்எல்ஏ முருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்துக்கொண்டனர்.