அஞ்செட்டி:சிறுவன் கொலை தொடர்பாக இளம்பெண் கைது.
அஞ்செட்டி:சிறுவன் கொலை தொடர்பாக இளம்பெண் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அஞ்செட்டி அடுத்துள்ள மாவட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் பாட்டீல், இவரது மகன் ரோகித் (13) 8ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்த வழக்கில் அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து மாவட்டி கிராமத்தை சேர்ந்த புட்டண்ணா என்பவரின் மகன் மாதேவன் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உன்சவல்லி பகுதியை சேர்ந்த மாரப்பாவின் மகன் மாதேவா ஆகிய இருவரையும் கைது செய்த நிலையில் தற்போது மகாதேவனின் காதலியும் கைது செய்யப்பட்டாதாக தகவல் வெளியாகியாகி உள்ளது