சாத்தமங்கலம்: திமுக உறுப்பினர் சேர்க்கை
சாத்தமங்கலம் பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது.;
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தமங்கலம் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் தொடங்கி வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.