ஆடூர் அகரம் பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை
ஆடூர் அகரம் பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.;
ஓரணியில் தமிழ்நாடு என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆடூர் அகரம் கிராமத்தில் வீடு வீடாக சென்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.