தோட்டப்பட்டு: திமுக உறுப்பினர் சேர்க்கை

தோட்டப்பட்டு பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது.;

Update: 2025-07-04 11:28 GMT
கடலூர் மாவட்டம் தோட்டப்பட்டு ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் இல்லம் தோறும் உறுப்பினர் சேர்க்கை கடலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News