ராஜபாளையத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஒருவர் படுகாயம் அரசு மருத்துவ மனையில் அனுமதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை*
ராஜபாளையத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஒருவர் படுகாயம் அரசு மருத்துவ மனையில் அனுமதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை*;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஒருவர் படுகாயம் அரசு மருத்துவ மனையில் அனுமதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொன்விழா மைதனாம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பயங்கர மோமாதல் காரணமாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது இரு பிரிவினர் இடையே சில நாட்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வரும் சூழலில் இன்று திடீரென இரு பிரிவினரும் கற்கள் கம்பு கட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலரும் லேசான காயமடைந்த நிலையில் முனிஸ்வரன் என்பவர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் இரு பிரிவினர் மோதல் என்ன காரணம் என காவல் துறை துணை கண்காணிப்பாளர் பஷினா தலைமையில் விசாரணை செய்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள் கூறும் போது சில நாட்களாக இந்த பகுதியில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது உளவு துறை காவல் துறையினர் முறையாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லாது தான் இந்த பிரச்சனை வந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்