பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்

சீமானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளர்;

Update: 2025-07-04 17:11 GMT
சீமானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பெரம்பலூர் வேட்பாளர் 2026-சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றார். இந்நிலையில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் மகளிர்பாசறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான, பெரம்பலூரைச் சேர்ந்த இரா. ஜான்சிராணி என்பவரை அறிவித்துள்ளார். இந்நிலையில் இதற்காக இன்று (ஜூலை 4) சீமானை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Similar News