பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம்
ஊராட்சி மன்ற அலுவலகத்தை 100 நாள் பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்;
பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் அருகேயுள்ள நாரணமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலைக்கு, 50 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும் மேலும் சம்பளம் 250 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்து நாரணமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை 100 நாள் பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.