பெரம்பலூர் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
வேப்பூர் ஒன்றியத்தில் மூன்று ஆசிரியர்களுக்கும் பெரம்பலூர் ஒன்றியத்தில் ஒரு ஆசிரியருக்கும் மாறுதல் வழங்கப்பட்டது.;
பெரம்பலூர் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பெரம்பலூரில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. வேப்பூர் ஒன்றியத்தில் மூன்று ஆசிரியர்களுக்கும் பெரம்பலூர் ஒன்றியத்தில் ஒரு ஆசிரியருக்கும் மாறுதல் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் பெரம்பலூர் ஆர்.சி.பாத்திமா துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.