பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் மொஹரம் பண்டிகை.
பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் மொஹரம் பண்டிகை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி கிராமத்தில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் மொஹரம் மாதத்தின் போது முகமது நபியின் பேரன் இமாம் உசேன் மற்றும் அவருடன் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை எஷீர் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன் கூண்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்து, கொலை செய்த நாளை இஸ்லாமியர்கள் துக்க நாளாக கடைபிடித்து வருகின்றனர். இதனால் அவர்கள் உடம்பில் கத்தி போட்டு துக்கத்தை வெளி படுத்தினார்.