ஓசூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்.

ஓசூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்.;

Update: 2025-07-05 11:38 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு. ஓசூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) தனஞ்செயன் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர். வந்து தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள் மேலும் கோரிக்கை மனுக்களையும் வழங்கினர். இதில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News