கீழ்பெண்ணாத்தூரில் பாஜக சார்பில் துண்டு பிரசுரம்.

பாஜக ஒன்றிய தலைவர் பாவேந்தன் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.;

Update: 2025-07-05 16:52 GMT
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாஜக அரசின் 11 ஆண்டு கால சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பூத் அளவில் ஒவ்வொரு வீடுகளிலும் சென்று பாஜக ஒன்றிய தலைவர் பாவேந்தன் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News