அஞ்செட்டி தலைமை காவலர் பணியிடமாற்றம்.

அஞ்செட்டி தலைமை காவலர் பணியிடமாற்றம்.;

Update: 2025-07-05 23:43 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகில் மாவனட்டி கிராமத்தில் கடந்த 2ம் தேதி சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்டார். கடத்தல் குறித்து சிறுவனின் பெற்றோர் அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது தலைமை காவலர் சின்னதுரை இதுகுறித்து சரிவர விசாரணை நடத்தமால் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி தங்கதுரை தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Similar News