போச்சம்பள்ளி,பண்ணந்தூர், மத்தூர் பகுதிகளில் மின்தடை

போச்சம்பள்ளி,பண்ணந்தூர், மத்தூர் பகுதிகளில் மின்தடை.;

Update: 2025-07-06 06:46 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கோட்டம் - போச்சம்பள்ளி 110/33/11 KV எதுணைமின் நிலையம், பண்ணந்தூர் 33KV துணை மின் நிலை யம் மற்றும் மத்தூர் 33/11 KV துணை மின் நிலையங்களில் ம் 08.07.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள் ர் ளதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணிவ G ரை மேற்படி மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்ப நிலையம்: போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, த மல்லிகல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டபள்ளி, ரூ கோட்டப்பட்டி, வடமலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது. 2. பண்ணந்தூர் 33KV துணை மின் நிலையம்: பண்ணந்தூர், அரசம்பட்டி, வாட மங்கலம், மஞ்சமேடு, சாமண்டப்பட்டி, பெரியபாறையூர், ல் வண்டிகாரன்கொட்டாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி க களிலும் மின் விநியோகம் இருக்காது. 3. மத்தூர் 33/11 KV த துணை மின் நிலையம் : மத்தூர், சிவம்பட்டி, கவுண்டனூர், அத்திபள்ளம், அந்தேரிபட்டி, களர்பதி, குள்ளம்பட்டி, வலச 3 கவுண்டனூர், புளியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகு - |திகளிலும் மின் விநியோகம் இருக்காது என போச்சம்பள்ளி ங் | செயற்பொறியாளர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News