ஓசூர் மாமன்ற கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.

ஓசூர் மாமன்ற கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.;

Update: 2025-07-06 12:00 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் மேயர் சத்யா தலைமையில் சாதாரண மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருபுவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சட்டையில் பேட்ச் அணிந்து வந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதைக்கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஜெயபிரகாஷ் தலைமையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்தனர்.

Similar News