திமுக ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதி கழக பாக நிலை முகவர்கள் (BLA2) மற்றும் BDA ஆலோசனைக் கூட்டம் இன்று தமிழ்நாடு கழக முதன்மைச் செயலாளரும் மண்டல பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் ஆகியோர் பங்கேற்பு;
திமுக ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் j.k.தனியார் மஹாலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதி கழக பாக நிலை முகவர்கள் (BLA2) மற்றும் BDA ஆலோசனைக் கூட்டம் இன்று தமிழ்நாடு கழக முதன்மைச் செயலாளரும் மண்டல பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் மாவட்ட திமுக கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.