சங்கரன்கோவிலுக்கு வாலிபர் தூக்கு போட்டு இன்று தற்கொலை
வாலிபர் தூக்கு போட்டு இன்று தற்கொலை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தெற்கு புதூர் கிராமத்தை சேர்ந்த திருமேனி மகன் கார்த்திக் (24) என்ற வாலிபர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காத விருத்தியில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் இன்று காலையில் தூக்கு போட்டு தற்கொலை. இதற்கண்டா அப்பகுதி இப்போது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று வாலிபர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.