உத்தனப்பள்ளியில் நாளை மின் நிறுத்தம்.

உத்தனப்பள்ளியில் நாளை மின் நிறுத்தம்.;

Update: 2025-07-07 12:56 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி 33/11 KV துணை மின் நிலையங்களில் நாளை ஜூலை 8-ல் செவ்வாய் கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்க்கம், நல்லராலப்பள்ளி, நாகமங்கலம், பீர்ஜேப்பள்ளி, உள்ளுகுறுக்கை, செட்டிப்பள்ளி,மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செயல்படுகிறது என்று மின்வாரிய தெரிவித்துள்ளது.

Similar News