முழு உடல் தானம் செய்த இளைஞர்களுக்கு பாராட்டு
வாழும்போது பலரை வாழவை வாழ்ந்த பின் மற்றவர்கள் வாழ்வதற்கு நாம் உடல் உறுப்பு பயனுள்ளதாக இருக்கட்டும் என்று இளைஞர் முதல் உறுப்பு தானம் செய்தார்.;
பெரம்பலூர் ஆதிதிராவிடர் நலத்துறையில் நில அளவையராக பணி புரிந்து வருபலர் செ.உமாசந்திரன். பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் நா.ஜெயராமன் அவர்களது வழிகாட்டுதல்களின் படி இவர் இன்று தமது இயற்கை மரணத்திற்கு பின் தமது முழு உடலை தானம் செய்ய விருப்பம் தெரிவித்து, உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் உதிரம் நாகராஜ், க.மகேஸ்குமரன் ஆகியோரிடம் முறையே படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினார்.