தேன்கனிக்கோட்டை: மலை கிராமங்களில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு.

தேன்கனிக்கோட்டை: மலை கிராமங்களில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு.;

Update: 2025-07-08 02:04 GMT
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள ஆலஹள்ளி, மாட்டுப்பட்டிக்குட்டை மலை கிராமங்களுக்கு 14 கி.மீ நடந்தே சென்று அங்கு உள்ள மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வில் ஓசூர் வன உயிரினக்காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜேஷ்குமார் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News