தேன்கனிக்கோட்டை பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்.

தேன்கனிக்கோட்டை பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்.;

Update: 2025-07-08 03:40 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 10 வயதுடைய 5-ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் சாரதி, தன்னை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.

Similar News