உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும்

மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்;

Update: 2025-07-08 08:08 GMT
பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது மாவட்ட மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல இந்த விபத்திற்கு மத்திய அரசு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Similar News