கார் மோதியதில் இரண்டு பேர் படுகாயம்!

விபத்து செய்திகள்;

Update: 2025-07-08 10:58 GMT
புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு இளையராஜா(35),திருப்பதி (38), ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர்.அப்போது, வெள்ளனூர் அடுத்த முத்துடையான்பட்டி சாலையில் அவர்களுக்கு பின்னால் காரை ஓட்டி வந்த மணிவாசகம் (24) மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இளையராஜா அளித்த புகாரில் வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News