கிட்டம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் வழங்கும் பணி.

கிட்டம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் வழங்கும் பணி.;

Update: 2025-07-08 11:09 GMT
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அகசிப்பள்ளி ஊராட்சி, கிட்டம்பட்டி காலனியில், "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் மற்றும் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 08.07.2025 நேரில் பார்வையிட்டு, விண்ணப்பதாரர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், சிவபிரகாசம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News