பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சோமவார பிரதோஷம் சிறப்பு பூஜை.
பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சோமவார பிரதோஷம் சிறப்பு பூஜை.;
இன்று வளர்பிறை பிரதோஷம் முன்னிட்டு போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் சித்தர் கோவிலில் மாலை சித்தர் பெருமானின் லிங்கத் திருமேனிக்கும் நந்தி தேவருக்கும் வாசனை பால். சந்தனம் பன்னீர், உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதனை காண்பிக்கபட்டது. இதில் ஏராளமானபக்கதர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கபட்டது.