விஷம் குடித்துப் பெண் தற்கொலை

அழகுமலை அருகே உள்ள கணபதி பாளையத்தில் விஷம் குடித்துப் பெண் தற்கொலை;

Update: 2025-07-08 13:35 GMT
பொங்கலூரை அடுத்த அழகுமலை அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவர் மனைவி லீலாவதி (வயது 55) இவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவனாசி பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து என்ன காரணத்தினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News