கடலூர்: விபத்து தவெக தலைவர் இரங்கல் தெரிவிப்பு

கடலூர் விபத்து தவெக தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-07-08 16:44 GMT
கடலூர் அருகே நடந்த ரயில் விபத்து அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் படுகாயமடைந்தோர் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன் எனவும், ரயில் விபத்து நடந்த இடத்தில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு செய்ய வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Similar News