ஊத்தங்ரை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.
ஊத்தங்ரை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூா், கல்லூா், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வெங்கடத்தாம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி.காரப்பட்டு துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட காரப்பட்டு, கதவணி, குன்னத்துா், சாமல்பட்டி, தகரப்பட்டி, ஊமையனூா், உப்பாரப்பட்டி, பசந்தி, கணிச்சி, அத்திவீரம்பட்டி, குமாரம்பட்டி.கல்லாவி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கல்லாவி, ஆனந்தூா், திருவனப்பட்டி, கெரிகேப்பள்ளி, பனமரத்துப்பட்டி, சூளகரை, வீராச்சிகுப்பம், ஒலப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நாளை 10-07-25 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் எனறு போச்சம்பள்ளி கோட்ட செயற்பொறியாளா் சி.நாகராஜ் தெரிவித்துள்ளார்.