துணை முதலமைச்சர் உதயநிதியை வரவேற்றார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்!

காவேரி பாலத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி.துர்கா மூர்த்தி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.;

Update: 2025-07-09 15:22 GMT
நாமக்கல் மாநகரில் ஜூலை 10 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கரூரில் இருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் மாவட்டத்திற்கு வருகைதந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பரமத்தி வேலூர் காவேரி பாலத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி.துர்கா மூர்த்தி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

Similar News