பெண்கள் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் செல்வம் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 60 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிலா நீதிமன்றம்;
பெண்கள் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பெண்கள் துன்புறுத்தல் வழக்கில் செல்வம் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் செல்வம் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 60 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிலா நீதிமன்றம் இன்று (ஜூலை 11) உத்தரவிட்டது.