உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

வீடு, வீடாக விண்ணப்ப படிவம் மற்றும் முகாம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கம்;

Update: 2025-07-11 18:10 GMT
உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் இன்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு, கணபதி நகரில் தன்னார்வாளார்கள் வீடு, வீடாக விண்ணப்ப படிவம் மற்றும் முகாம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருவதை இன்று (ஜூலை 11) நேரில் ஆய்வு முகாமின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விளக்கினார்.

Similar News