ஓசூரில் பழுதடைந்த உயர் மட்டபாலம் சீரமைப்பு பணிகள் ஆய்வு செய்த கலெக்டர்.

ஓசூரில் பழுதடைந்த உயர் மட்டபாலம் சீரமைப்பு பணிகள் ஆய்வு செய்த கலெக்டர்.;

Update: 2025-07-12 10:36 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர் மட்டபாலம் சீரமைப்பு பணிகள் விரைந்து மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. 11.07.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் ரமேஷ், ஓசூர், வட்டாட்சியர் கு.குணசிவா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News