சூளகிரி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் திடீர் தீ.

சூளகிரி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் திடீர் தீ.;

Update: 2025-07-12 13:55 GMT
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து புறப்பட்ட கண்டெயினர் லாரி ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருக்கிறது அப்போதுகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இரவு வந்த போது தேசிய நெடுஞ்சாலை ஒரம் லாரியை நிறுத்தி விட்டு தூங்கிய தாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக லாரி திடீர தீப்பிடித்து உள்ளது ஓட்டுநர் சுதாரிப்பதற்குள் லாரியின் முன்பகுதி எரிந்து சேதமானது இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாதபடி தீயை அணைத்தனர்.

Similar News