உறுப்பினர்கள் சேர்க்கை பணியில் தீவிரம்

திமுக கட்சியில் ஆர்வமாக இனைத்துக்கொண்டனர்;

Update: 2025-07-12 16:01 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூர் கழகம் பாகம் என்னில் 224 ல் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை கிளைக் கழகத்தின் சார்பாக நடைபெற்றது.. இதில்.. கிளைக் கழக நிர்வாகிகள், BLA2,BDA, கலந்து கொண்டு உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.

Similar News