சீட்டாட்டம் ஆடிய நான்கு பேருக்கு காப்பு
சீட்டாட்டம் ஆடிய நான்கு பேருக்கு காப்பு;
கிருஷ்ணகிரி மவட்டம் பேரிகை போலீசார் தீர்த்தம் சாலை மகாதேவபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த முதுகுறுக்கியை சேர்ந்த அசோக் (32) கே.என்.தொட்டி பகுதியை சேர்ந்த சந்தீப் (29) திருமலேஷ் (19) சந்தோஷ் (24) ஆகிய நான்கு பேரை கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.400 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.