வேப்பனப்பள்ளி அருகே ராகி விளைச்சல் அமோகம்.
வேப்பனப்பள்ளி அருகே ராகி விளைச்சல் அமோகம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள நரணிகுப்பம் பகுதியில் விவசாயிகள் அதிகளவில் ராகி பயிரிட்ட உள்ளனர். தற்பொது விளைச்சல் அதிகரித்து கதிர் வைக்க துவங்கியுள்ளது. கடந்த வருடங்களை விட இந்த வருடம் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்பாக உள்ளனர். தற்போது மளிகை கடைகளில் ஒரு கிலோ ராகி ரூ.35 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.