போச்சம்பள்ளி அருகே இலவச மருத்துவ முகாம்.

போச்சம்பள்ளி அருகே இலவச மருத்துவ முகாம்.;

Update: 2025-07-13 07:53 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள ரங்கா கிளினிக்&மெடிக்கல்ஸ் நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் டாக்டர். விருத்திக்ரோஷன்தலைமையில் நடந்தது. காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மு.கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி, மற்றும் ஊர் பொதுமக்கள், கலந்து கொண்டனர்

Similar News