கிருஷ்ணகிரி கே.ஆர். பி அணை நீர்மட்டம் உயர்வு
கிருஷ்ணகிரி கே.ஆர். பி அணை நீர்மட்டம் உயர்வு.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர். பி அணையில் நீர்மட்டம் 51.60 அடி என பதிவாகியுள்ளது. அணைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 328 கனஅடி நீர் வரத்து ஏற்பட்டுள்ள நிலையில், 132 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்த வரும் தண்ணீரால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வை கண்டுள்ளது. விவசாய பாசனத்திற்கும் குடிநீர் விநியோகத்திற்கும் இது சாதகமாக அமைந்துள்ளது என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது