எம்எல்ஏ தலைமையில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை
மதுரை தெப்பக்குளம் பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது;
மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஓரணியில் உறுப்பினர் சேர்க்கையை மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் இன்று (ஜூலை.13)வீடு வீடாக சென்று திமுகவின் நான்காண்டு சாதனைகளை எடுத்துக் கூறி புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்கள். இதில் ஏராளமான திமுக தொண்டர்களும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.