மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கை

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது;

Update: 2025-07-13 14:36 GMT
மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் திருப்பரங்குன்றம் உசிலம்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் திமுகவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை பணியினை தொடங்கினார்கள். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் BLA2, BDA குழு உறுப்பினர்கள் உடன்பிறப்புகள் தொண்டர்கள் ஏராளமானோர் இருந்தனர்.

Similar News