வேப்பனப்பள்ளி: பீர்க்கங்காய் அமோக விளைச்சல்-விவசாயிகள் மகிழ்ச்சி.
வேப்பனப்பள்ளி: பீர்க்கங்காய் அமோக விளைச்சல்-விவசாயிகள் மகிழ்ச்சி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டாரங்களில் பல தரபட்ட காய்கறிகள் சாகுபடி விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வேப்பனப்பள்ளி பகுதியில் பீர்க்கங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அறுவடை செய்த பீர்க்கங்காய் பல மாவட்டக்ளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த நிலையில் பீர்க்கங்காய் தந்போது கிலோ 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.