ராணிப்பேட்டை கோட்டத்திற்குட்பட்ட சிப்காட் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், பெல், புளியந்தாங்கல், அக்ராவரம், வானாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.