ராணிப்பேட்டையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்;
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்மணிகள் விண்ணப்பிப்பதற்காக ஸ்டாலின் முகாம்கள் நடைபெறுகின்றன. ஆற்காடு நகராட்சி (அன்பு மஹால், பாரதி தெரு), வாலாஜா நகராட்சி (சி.எம். மஹால், ராமசாமி தெரு), பரமேஷ்வரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்விஷாரம் சமுதாயக்கூடம் (கரடிகுப்பம்), மற்றும் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், தாழ்வனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும்.