டிரினிட்டி கண் மருத்துவமனை சிங்காநல்லூரில் புதிய கிளை திறப்பு !

கோவை சிங்காநல்லூர் திருச்சி சாலையில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தனது 2-வது கிளையை தொடங்கியது.;

Update: 2025-07-15 11:18 GMT
கோவை சிங்காநல்லூர் திருச்சி சாலையில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தனது 2-வது கிளையை நேற்று தொடங்கியது. இதனை மேயர் கே. ரங்கநாயகி திறந்து வைத்தார். 6,500 சதுர அடியில் அமைந்துள்ள இம்மருத்துவமனையில் நவீன வசதிகள் மற்றும் பல்வேறு கண் சிகிச்சை பிரிவுகள் உள்ளன. ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 15 வரை இலவச ஆலோசனை, அறுவை சிகிச்சை, கண் கண்ணாடிகள் வழங்கப்படும்.

Similar News