பல்லடம் சர்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டம்

தனியாளாக தர்ணா பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு;

Update: 2025-07-15 15:47 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கெங்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற நபர் திடீரென தர்ணா போராட்டத்தில் சார் பதிவாளர் அலுவலக நுழைவு வாயிலில் ஈடுபட்டார் இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது தன் தாத்தா சொத்தில் எனது பெரியப்பா முறைகேடு செய்து தன் அப்பாவை ஏமாற்றி விட்டதாகவும் வாரிசுதாரர்கள் இன்றி பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் அதனை சார் பதிவித்துறை அலுவலர்கள் உரிய ஆய்வு இன்றி கிரையம் செய்து விட்டதாகவும் முறைகேடு புகார் தெரிவித்து உடனடியாக அந்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் தொடர்ந்து பேசிய துணை சார் பதிவாளர் இது தொடர்பான நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்தார் அதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்

Similar News